புனித ஆரோக்கியமாதா ஆலய பெருவிழா கொடியேற்றம்


புனித ஆரோக்கியமாதா ஆலய பெருவிழா கொடியேற்றம்
x

புனித ஆரோக்கியமாதா ஆலய பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.

திருச்சி

கல்லக்குடி அருகே வடுகர்பேட்டையில் திருச்சி மாவட்ட வேளாங்கண்ணி என பக்தர்களால் போற்றப்படும் புனித ஆரோக்கியமாதா ஆலய பெருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. குழுமூர் பங்குதந்தைகள் குழந்தைசாமி, சாந்தகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர். இதையொட்டி தினமும் சிறப்பு திருப்பலி நடத்தப்படுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 8-ந் ்தேதி தேரோட்டம் நடக்கிறது. கொடியேற்ற விழாவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story