பசியாறிய செம்மறி ஆடுகள்


பசியாறிய செம்மறி ஆடுகள்
x

செம்மறி ஆடுகள் பசியாறியது.

கரூர்

கரூர் மாவட்டம், தோகைமலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்தது. இதில் இப்பகுதியில் உள்ள வயல்களில் கால்நடை தீவனங்கள் பச்சை பசேலென்று வளர்ந்துள்ளது. இதனை நேற்று ஒருவயலில் ஏராளமான செம்மறி ஆடுகள் மேய்ந்து தங்களது பசியை ஆற்றிக்கொண்டபோது எடுத்த படம்.


Next Story