அவல்பூந்துறையில் ரூ.4¼லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்
அவல்பூந்துறையில் ரூ.4¼லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம் போனது.
மொடக்குறிச்சி
அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது. இதற்கு 131 மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. இதில் முதல் தர கொப்பரை தேங்காய் (கிலோ) குறைந்தபட்ச விலையாக ரூ.75.90-க்கும், அதிகபட்சமாக ரூ.81.30-க்கும், 2-ம் தரம் குறைந்தபட்சமாக ரூ.58.45-க்கும், அதிகபட்சமாக ரூ.76-க்கும் ஏலம் போனது. மொத்தம் 5 ஆயிரத்து 430 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய் ரூ.4 லட்சத்து 17 ஆயிரத்து 29-க்கு விற்பனை செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire