கோபி கூட்டுறவு சங்கத்தில் ரூ.5¾ லட்சத்துக்கு வாழைத்தார்கள் ஏலம்

கோபி கூட்டுறவு சங்கத்தில் ரூ.5¾ லட்சத்துக்கு வாழைத்தார்கள் ஏலம் போனது.
கடத்தூர்
கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கத்தில் வாழைத்தார்கள் ஏலம் நடந்தது. இதற்கு 3 ஆயிரத்து 730 வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டன.
இதில் கதலி (கிலோ) ரூ.38-க்கும், நேந்திரன் ரூ.35-க்கும் ஏலம் போனது. பூவன் (தார்) ரூ.390-க்கும், தேன் வாழை ரூ.480-க்கும், செவ்வாழை ரூ.730-க்கும், ரஸ்தாளி ரூ.460-க்கும், பச்சைநாடன் ரூ.400-க்கும், ரொபஸ்டா ரூ.330-க்கும், மொந்தன் ரூ.200-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.5 லட்சத்து 73 ஆயிரத்துக்கு வாழைத்தார்கள் விற்பனை செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





