தேனியில்மாவட்ட அளவிலான செஸ் போட்டி
தேனியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்தநாளையொட்டி மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் நடந்தன.
தேனியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்தநாளையொட்டி மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் நடந்தன. வயது வாரியாக 3 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. இதில் மாணவ, மாணவிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பலர் கலந்துகொண்டனர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire