நம்பியூாில் குறுமைய அளவிலான தடகள போட்டி


நம்பியூாில் குறுமைய அளவிலான தடகள போட்டி
x

நம்பியூாில் குறுமைய அளவிலான தடகள போட்டி நடந்தது.

ஈரோடு

நம்பியூர்

நம்பியூர் குறுமைய அளவிலான தடகளம், கையுந்துபந்து, செஸ், இறகுபந்து உள்ளிட்ட பல போட்டிகள் நம்பியூர் பட்டிமணியகாரம்பாளையம் மாதிரி மேல்நிலைப்பள்ளி, குமுதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் 30-க்கும் மேற்பட்ட பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினார்கள். இதில் குமுதா பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்று குறுமைய அளவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றினார்கள்.


Next Story