ராஜபாளையத்தில் நாளை மின்சாரம் நிறுத்தம்


ராஜபாளையத்தில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x

நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

விருதுநகர்

ராஜபாளையம்,ராஜபாளையத்தில்ராஜபாளையத்தில்

ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ராஜபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. ஆதலால் பி.எஸ்.கே. நகர், அழகை நகர், ஐ.என்.டி.யு.சி. நகர், மலையடிப்பட்டி தெற்கு, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி ரோடு, அரசு ஆஸ்பத்திரி, புதிய பஸ் நிலையம், பாரதி நகர், ஆர். ஆர். நகர், சமுசிகாபுரம், சத்திரப்பட்டி, எஸ். ராமலிங்கபுரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. அதேபோல கலங்காபேரி புதூர், மொட்டமலை, வ.உ.சி. நகர், பி.ஆர்.ஆர். நகர், பொன்னகரம், எம்.ஆர்.நகர், லட்சுமியாபுரம், ராம்கோ நகர், நத்தம்பட்டி, வரகுண ராமபுரம், இ.எஸ்.ஐ. காலனி, ஸ்ரீரங்க பாளையம் ஆகிய பகுதிகளிலும் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. ஆதலால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்கண்ட பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் முரளிதரன் கூறினார்.

1 More update

Next Story