தமிழகத்தில் மட்டும் பொன்னியின் செல்வன் வசூல் ரூ.100 கோடியை தாண்டியது
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 30-ந்தேதி வெளிவந்த படம் பொன்னியின் செல்வன்.
சென்னை,
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 30-ந்தேதி வெளிவந்த படம் பொன்னியின் செல்வன். இந்த படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் சாதனையுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் வசூல் இதுவரை ரூ.100 கோடியை தாண்டி இருக்கிறது.
இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமா
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 30-ந்தேதி வெளிவந்த படம் பொன்னியின் செல்வன்.ர், பிரபு, விக்ரம் பிரபு, ஜெயராம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், நாசர், ஐஸ்வர்யாராய், திரிஷா ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்து இருக்கிறார். கடந்த 30-ந்தேதி திரைக்கு வந்த பொன்னியின் செல்வன் முதல் பாகமாக வெளியாகி இருக்கிறது. இரண்டாம் பாகம் அடுத்த வருடம் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
Related Tags :
Next Story