
'பொன்னியின் செல்வன்' பட பாடல் விவகாரம்: ஏ.ஆர் ரகுமானுக்கு எதிரான உத்தரவு ரத்து
டெல்லி ஐகோர்ட்டு ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிரான உத்தரவை ரத்து செய்தது .
24 Sept 2025 12:21 PM IST
‘பொன்னியின் செல்வனைப் போல் திராவிட மாடல் ஆட்சி தொடரும்’ - அமைச்சர் ரகுபதி
அமித்ஷா எத்தனை முறை தமிழகத்திற்கு வந்தாலும் எங்களுக்கு அச்சமில்லை என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
17 Aug 2025 11:25 AM IST
ஏ.ஆர்.ரகுமான் வழக்கு - அபராதம் செலுத்த இடைக்காலத் தடை
காப்புரிமை வழக்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் ரூ. 2 கோடி செலுத்த டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
6 May 2025 11:44 AM IST
ஏ.ஆர்.ரகுமான் ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
காப்புரிமை வழக்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
25 April 2025 3:56 PM IST
70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: விருதுகளை அள்ளிய 'பொன்னியின் செல்வன்'
2022-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
16 Aug 2024 2:37 PM IST
சமூக வலைத்தளத்தில் விஜய்-அஜித் ரசிகர்கள் மோதல் அர்த்தமற்றது; டைரக்டர் மணிரத்னம்
சமூக வலைத்தளங்களில் யாரைப்பற்றியும், யாரும் பேசிவிடலாம் என்பதால் பலரும் விஷத்தை மட்டுமே கக்குகிறார்கள் என்று டைரக்டர் மணிரத்னம் கூறினார்.
21 Nov 2023 5:00 AM IST
'பொன்னியின் செல்வன் கதையில் வருவது போல் தற்போது காவிரி ஆறு இல்லை' - மதுரை ஐகோர்ட்டு கிளை
பொன்னியின் செல்வன் கதையில் வருவது போல் தற்போதும் காவிரி ஆறு உள்ளது என்று பலர் நினைத்துக் கொண்டிருப்பதாக மதுரை ஐகோர்ட்டு கிளை தெரிவித்துள்ளது.
6 Oct 2023 7:27 PM IST
பொன்னியின் செல்வன் படத்தின் பின்னனி இசைக்கோர்ப்புகள் வெளியீடு
பொன்னியின் செல்வன் படத்தின் பின்னனி இசைக்கோர்ப்புகளை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
8 Aug 2023 8:14 PM IST
மீண்டும் விக்ரமுடன் நடிக்கும் ஐஸ்வர்யாராய்
மணிரத்னம் இயக்கும் புதிய படமொன்றில் நடிகர் விக்ரமுடன் ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் பரவி உள்ளது.
15 May 2023 12:18 PM IST
பொன்னியின் செல்வன் 1-ம் பாகத்தின் கதை முன்னோட்டம் - கமல்ஹாசன் குரலில் வெளியானது
நடிகர் கமல்ஹாசனின் குரலில் பொன்னியின் செல்வன் 1-ம் பாகத்தின் கதை முன்னோட்டம் குறித்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
22 April 2023 3:23 PM IST
2-ம் பாகத்துடன் சேர்த்து 'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் மீண்டும் ரிலீஸ்?
மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' படம் இரண்டு பாகங்களாக தயாராகி முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ந்தேதி திரைக்கு வந்து ரூ.500 கோடி வசூல்...
8 April 2023 7:16 AM IST
பொன்னியின் செல்வன் - 2 திரைப்படத்தின் 'அக நக' பாடல் வெளியாகியது..!
ஏப்.28ல் திரைக்கு வரவுள்ள நிலையில் முதல் பாடலை படக்குழு வெளியிட்டு உள்ளது.
20 March 2023 6:42 PM IST




