திருக்கோவிலூர் பகுதியில் 3 நாட்களாக தொடர் மழை


திருக்கோவிலூர் பகுதியில்  3 நாட்களாக தொடர் மழை
x

திருக்கோவிலூர் பகுதியில் 3 நாட்களாக தொடர் மழை வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. வெயிலை தாங்க முடியாமல் சிலர் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர். இந்த நிலையில் திருக்கோவிலூரை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால் பூமி குளிர்ந்து வெப்பம் தணிந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story