தொடர் மழை: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!
தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Jan 2024 2:47 AM GMTதொடர் மழையால் தேங்கிய மழைநீர் வடிந்து வருகிறது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மீட்பு குழுவினரை சந்தித்து, மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
30 Nov 2023 12:24 PM GMTநெல்லையை புரட்டிய தொடர்மழை - வீடுகளை சூழ்ந்த மழைநீர்
மழை நீரை வடியவைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
19 Nov 2023 9:05 PM GMTதமிழகத்தின் 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது.
8 Nov 2023 7:20 AM GMTதொடர் மழைக்கு இதுவரை 108 வீடுகள் இடிந்து விழுந்தன
குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழைக்கு இதுவரை 108 வீடுகள் இடிந்து விழுந்தன. கோழிப்போர்விளையில் 92.8 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
18 Oct 2023 9:57 PM GMTகுமரியில் தொடர் மழைக்கு ஒரே நாளில் 9 வீடுகள் இடிந்து சேதம்
குமரி மாவட்டத்தில் தொடர் மழைக்கு நேற்று ஒரே நாளில் 9 வீடுகள் இடிந்தன. 26 மரங்கள் சாய்ந்தன. திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது.
16 Oct 2023 6:45 PM GMTஅறுவடை செய்த நெல்லை சாலையில் உலர வைக்கும் விவசாயிகள்
புதுவையில் திடீர் மழையால் அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் சாலையில் உலர வைத்தனர்.
4 Oct 2023 4:56 PM GMTதொடர் மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் 77 சதவீதம் நிரம்பியது
தொடர் மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரிகள் 77 சதவீதம் நிரம்பியது.
3 Oct 2023 12:44 PM GMTதொடர் மழை எதிரொலி - காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஏரிகள் நிரம்பின
தொடர் மழையின் காரணமாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன.
29 Sep 2023 11:33 AM GMTதொடர் மழையால் 6 ஏரிகள் நிரம்பியது
வாணாபுரம் பகுதியில் தொடர் மழையால் 6 ஏரிகள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
21 Sep 2023 7:44 PM GMTசிவமொக்காவில் தொடர் மழை துங்கா அணையில் இருந்து வினாடிக்கு 35,868 கன அடி நீர் திறப்பு
சிவமொக்காவில் தொடர் மழையால் துங்கா அணையில் இருந்து வினாடிக்கு 35,868 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
23 July 2023 6:45 PM GMTதொடர் மழையால் வியாபாரிகள், வாகன ஓட்டிகள் பாதிப்பு
தொடர் மழையால் வியாபாரிகள், வாகன ஓட்டிகள் பாதிப்பு அடைந்தனர்.
27 Dec 2022 7:09 PM GMT