டாஸ்மாக் குடோன் சுமைதூக்கும் தொழிலாளர் சங்க அலுவலகம் திறப்பு


டாஸ்மாக் குடோன் சுமைதூக்கும் தொழிலாளர் சங்க அலுவலகம் திறப்பு
x

டாஸ்மாக் குடோன் சுமைதூக்கும் தொழிலாளர் சங்க அலுவலகம் திறக்கப்பட்டது.

திருச்சி

திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் டாஸ்மாக் குடோன் சுமைதூக்கும் தொழிலாளர்களின் சங்க அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. சங்க அலுவலகத்தை பா.ஜ.க. மாவட்ட தலைவர் ராஜசேகரன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊடக பிரிவு தலைவர் இந்திரன், துவாக்குடி மண்டல் பா.ஜ.க. தலைவர் ராஜராஜன், மாவட்ட செயலாளர்கள் ரவிகுமார், கண்ணன், திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய தலைவர் செந்தில்குமார், பாலக்கரை மண்டல் தலைவர் மல்லி செல்வம், சுமைதூக்கும் தொழிலாளர்களின் சங்க தலைவர் கலைவாணன், நவல்பட்டு பர்மா காலனி முனிஸ் பெரியசாமி புகழேந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story