30-ந் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தினால் ஊக்கத்தொகை
30-ந் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தினால் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
காரியாபட்டி,
காரியாபட்டி பேரூராட்சியில் வருகிற 30-ந் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தினால் 5 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என காரியாபட்டி பேரூராட்சி சேர்மன் செந்தில், செயல் அலுவலர் ஸ்ரீரவிக்குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர். அதேபோல மல்லாங்கிணறு பேரூராட்சியிலும் 30-ந் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தி ஊக்கத்தொகை பெற்றுக்கொள்ளலாம் என பேரூராட்சி சேர்மன் துளசிதாஸ், செயல் அலுவலர் அன்பழகன் ஆகியோர் கூறினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire