
ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீரருக்கு ரூ.25 லட்சம் - உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
உலக சீனியர் கிக் பாக்சிங் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளின் செலவீனத்திற்காக ரூ.19.25 லட்சத்துக்கான காசோலைகளை துணை முதல்-அமைச்சர் வழங்கினார்.
5 Nov 2025 8:21 PM IST
கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு ஊக்கத்தொகை அளித்து பாராட்டிய மாரி செல்வராஜ்!
கண்ணகி நகர் கார்த்திகா மற்றும் அவரது கபடி குழுவுக்கு ஊக்கத்தொகையாக ரூ.10 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது.
31 Oct 2025 2:05 AM IST
தேசிய தடகளத்தில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை
தமிழக அணியினருக்கு,பாராட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது.
26 Aug 2025 3:20 PM IST
வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை
மத்திய அரசாங்கம் வேலைவாய்ப்புகள் வழங்குவதற்கு பல வாக்குறுதிகளை அறிவித்திருக்கிறது.
31 July 2025 5:20 AM IST
நான் முதல்வன் திட்டம்: ரூ.25,000 ஊக்கத்தொகை பெறுவதற்கான விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு
நான் முதல்வன் திட்டம் கீழ் உதவித்தொகை பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் வரும் 13 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
1 July 2025 5:03 PM IST
நான் முதல்வன் திட்டத்தில் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி?
முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்கப்படும்.
26 Jun 2025 6:45 PM IST
சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வுக்கான ஊக்கத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
21 Jun 2025 7:31 AM IST
யு.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக ரூ.25,000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
20 Jun 2025 7:45 PM IST
தமிழக வீரர் ,வீராங்கனைக்கு ஊக்கத்தொகை: முதல்-அமைச்சர் அறிவிப்பு
கிரிக்கெட், கோ கோ உலககோப்பையில் வெற்றி பெற்ற தமிழக வீரர் , வீராங்கனைக்கு முதல்-அமைச்சர் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார் .
8 Feb 2025 1:43 PM IST
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை வழங்க அரசாணை வெளியீடு
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 2024ம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
11 Jan 2025 8:40 AM IST
தமிழ்நாட்டில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி ஊக்கத்தொகை வழங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் ரூ.5,000 வீதம் ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
25 Oct 2024 10:36 AM IST
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை - தமிழக அரசு அரசாணை
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.247 கோடியை ஒதுக்கியுள்ளது.
19 Oct 2024 3:22 PM IST




