"விவசாயிகள் மகிழும் வகையில் பால் கொள்முதல் விலை உயர்வு" - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பால் கொள்முதல் விலை ஏற்றத்திற்கான அறிவிப்பை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.
சென்னை,
பால் கொள்முதல் விலை ஏற்றத்திற்கான அறிவிப்பை தமிழக அரசு நேற்று வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில், பால் கொள்முதல் விலையை உயர்த்தப்பட்டது. தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கூறுகையில்.
"பால் உற்பத்தி செய்யும் விவசாயத் தோழர்கள் மகிழும் வகையில் பால் கொள்முதல் விலை 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் பால் கொள்முதல் விலையை 6 ரூபாய் உயர்த்திய ஒரே ஆட்சி, நம்முடைய திராவிட மாடல் ஆட்சிதான்" என தெரிவித்துள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





