இந்திய கடலோர காவல்படை தினம்


இந்திய கடலோர காவல்படை தினம்
x

திசையன்விளை பள்ளிக்கூடத்தில் இந்திய கடலோர காவல்படை தினம் கொண்டாடப்பட்டது.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் இந்திய கடலோர காவல்படை தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை வழிபாட்டை சிறப்பித்த 3-ம் வகுப்பு மாணவர்கள், இந்திய கடலோர காவல்படையின் முக்கியத்துவம், சிறப்புகளை எடுத்துக்கூறி, நாடகமாக நடித்து காண்பித்தனர். இந்திய கடலோர காவல்படை குறித்த பொது அறிவு வினாக்களும் கேட்கப்பட்டது. இந்திய கடலோர காவல்படையின் சிறப்புகள் குறித்து பள்ளி முதல்வர் எலிசபெத் விளக்கி கூறினார்.


Next Story