இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு


இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு
x

இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

அரியலூர்

இந்திய அரசியலமைப்பு முகப்புரை உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் கலெக்டர் ரமணசரஸ்வதி தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் இந்திய அரசியலமைப்பு முகப்புரை உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

1 More update

Next Story