விலையில்லா சைக்கிள்


விலையில்லா சைக்கிள்
x

மாணவர் ஒருவருக்கு அரசின் விலையில்லா சைக்கிளை வழங்கினார்.

விருதுநகர்

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட 27-வது வார்டில் உள்ள ரத்தினவிலாஸ் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவுன்சிலர் பாக்கியலட்சுமி, மாணவர் ஒருவருக்கு அரசின் விலையில்லா சைக்கிளை வழங்கினார்.


Next Story