விலையில்லா சைக்கிள்


விலையில்லா சைக்கிள்
x

மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆர்.சி. மேல்நிலைப்பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை தனுஷ்குமார் எம்.பி., நகர்மன்றதலைவர் தங்கம் ரவிக்கண்ணன் ஆகியோர் வழங்கினர்.


Next Story