களப்பணிகளை மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு


களப்பணிகளை மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு
x

ஆற்காடு களப்பணிகளை மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சி கானார் திருநீலகண்டர் தெருவில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பித்திருந்த பயனாளிகளில் கூடுதல் தகவல் தேவைப்படும் விண்ணப்பங்கள் மீது நேரடியாக வீடு வீடாக சென்று களஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் ச.வளர்மதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தாசில்தார் வசந்தி வருவாய் ஆய்வாளர் வீரராகவன் நகராட்சி கணக்கெடுப்பாளர் சத்தியராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story