கோர்ட்டில் சர்வதேச யோகா தினம்


கோர்ட்டில் சர்வதேச யோகா தினம்
x

கோர்ட்டில் சர்வதேச யோகா தினம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

சர்வதேச யோகா தினம் புதுக்கோட்டை கோர்ட்டில் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கோர்ட்டு வளாகத்தில் யோகாசன பயிற்சி மாவட்ட முதன்மை நீதிபதி நாராயணன் தலைமையில் நடைபெற்றது. இதில் நீதிபதிகள், வக்கீல்கள், கோர்ட்டு பணியாளர்கள் கலந்து கொண்டு யோகாசனங்களை செய்தனர். மாவட்ட முதன்மை நீதிபதி நாராயணன் பேசுகையில், யோகாசனம் செய்வதன் மூலம் மனஅழுத்தம் குறையும், என்றார்.

1 More update

Next Story