எழில் கொஞ்சினால் போதுமா? வளம் கொழிக்க வேண்டாமா? மண் படிந்த மஞ்சளாறு அணை; புதர் மண்டி கிடக்கும் பூங்கா: புத்துயிர் அளிக்க மக்கள் வலியுறுத்தல்

எழில் கொஞ்சினால் போதுமா? வளம் கொழிக்க வேண்டாமா?  மண் படிந்த மஞ்சளாறு அணை; புதர் மண்டி கிடக்கும் பூங்கா:  புத்துயிர் அளிக்க மக்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 3 Dec 2022 6:45 PM GMT (Updated: 3 Dec 2022 6:46 PM GMT)

மண் படிந்துள்ள மஞ்சளாறு அணையை தூர்வாரவும், புதர் மண்டி கிடக்கும் பூங்காவுக்கு புத்துயிர் அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தேனிRelated Tags :
Next Story