விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்


விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்
x

விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

கரூர்

வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் அதன் கட்டுப்பாட்டில் செயல்படும் வெங்கமேடு உழவர் சந்தையில் காய்கறிகள் வரத்தை அதிகப்படுத்தும் வகையில் மின்னம்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட விவசாயிகளுக்கு உழவர் சந்தை அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வேளாண்மை அலுவலர் ஜெயந்தி, உதவி வேளாண்மை அலுவலர் சுந்தரவடிவேல், முருகன் ஆகியோர் கலந்து கொண்டு உழவர் சந்தை அடையாள அட்டையை விவசாயிகளுக்கு வழங்கினார்.

1 More update

Next Story