துணை ஜனாதிபதி தேர்தலில் ஜக்தீப் தன்கர் வெற்றி; அன்புமணி ராமதாஸ் வாழ்த்து


துணை ஜனாதிபதி தேர்தலில் ஜக்தீப் தன்கர் வெற்றி; அன்புமணி ராமதாஸ் வாழ்த்து
x

துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜக்தீப் தன்கருக்கு பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்

சென்னை,

துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கருக்கு பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில்,

துணை ஜனாதிபதி தேர்தலில் 528 வாக்குகளுடன் வெற்றி பெற்று இந்தியாவின் 14-வது துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்கவிருக்கும் ஜெகதீப் தன்கருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து வகைகளிலும் அவரது பணி சிறக்கட்டும் என்று கூறியுள்ளார்.


Next Story