சுவாமிமலை முருகன் கோவிலில் ஜெயங்கொண்டம் மாணவி பரதம்


சுவாமிமலை முருகன் கோவிலில் ஜெயங்கொண்டம் மாணவி பரதம்
x

சுவாமிமலை முருகன் கோவிலில் ஜெயங்கொண்டம் மாணவி பரதம் ஆடினார்.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த ராம்குமார்-சூர்யா தம்பதியின் மூத்த மகள் ஓவியா(வயது 12). இவர் அரியலூர் அருகே ரெட்டிப்பாளையத்தில் உள்ள ஆதித்யா பிர்லா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். கும்பகோணம் அருகில் உள்ள சுவாமிமலை முருகன் கோவிலில் சிவராத்திரியன்று மாலை நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு, பரத நாட்டியம் ஆடினார்.

1 More update

Next Story