மண்டல அளவிலான கபடி போட்டிகள்
மண்டல அளவிலான கபடி போட்டிகள் நடைபெற்றது.
காரைக்குடி,
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 16-வது மண்டல அளவிலான கபடி போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகள் காரைக்குடி அழகப்பா என்ஜினீயரிங் கல்லூரியில் 2 நாட்கள் நடைபெற்றது. 16 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் காரைக்குடி கிட் அண்ட் கிம் என்ஜினீயரிங் கல்லூரி அணி வென்று 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்றது. வெற்றி பெற்ற அணியினரை கல்லூரியின் சேர்மன் அய்யப்பன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire