கரை ஒதுங்கி கிடந்த கஞ்சா பார்சல்கள்


கரை ஒதுங்கி கிடந்த கஞ்சா பார்சல்கள்
x

இலங்கை மன்னார் பகுதியில் கஞ்சா பார்சல்கள் கரை ஒதுங்கி கிடந்தன.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

இலங்கை மன்னர் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கி கிடந்த 19 பார்சல்களை இலங்கை கடற்படையினர் பிரித்து சோதனை செய்தனர். அதில் கஞ்சா இருப்பது தெரிய வந்தது.தொடர்ந்து அந்த 47 கிலோ கஞ்சாவை கைப்பற்றி தமிழகத்தில் இருந்து கடத்தி வந்த கடத்தல் காரர்கள் யார் யாருக்கு சொந்தமான படகு என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story