
சென்னை விமான நிலையத்தில் ரூ.9.5 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது
சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.9.5 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சாவை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
9 Oct 2025 9:16 PM IST
வீட்டில் கஞ்சா செடிகள் வளர்த்த ஆட்டோ டிரைவர் கைது
திருமலைகுமார் கஞ்சா விதைகளை வேறொரு நபரிடம் இருந்து வாங்கி வந்து தனது வீட்டில் வளர்த்துள்ளார்.
24 Sept 2025 2:10 AM IST
வீட்டில் கஞ்சா விற்பனை செய்த கணவனை போலீசில் பிடித்துக் கொடுத்த மனைவி
போதை பழக்கத்திற்கு அடிமையான ராஜாவுக்கு, நண்பர்கள் மூலம் கஞ்சா பயன்படுத்தும் பழக்கமும் ஏற்பட்டுள்ளது.
28 Aug 2025 2:49 PM IST
கன்னியாகுமரி: வீட்டு மாடியில் கஞ்சா செடி வளர்த்த வாலிபர் கைது
மார்த்தாண்டம் அருகே வீட்டு மாடியில் கஞ்சா செடி வளர்த்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
14 Aug 2025 6:36 AM IST
தமிழக காவல்துறையின் இன்றைய நிலை மிகவும் கவலையளிக்கிறது: அன்புமணி ராமதாஸ்
தகராறை தட்டி கேட்ட இரு சகோதரர்களை கஞ்சா போதைக் கும்பல் கொலை செய்து கால்வாயில் புதைத்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
1 Aug 2025 4:53 PM IST
ராமநாதபுரம்: இலங்கைக்கு கடத்த இருந்த 180 கிலோ கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது
இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.18 லட்சம் மதிப்புள்ள 180 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
10 May 2025 7:16 PM IST
தோட்டத்தில் கஞ்சா செடி பயிரிட்ட விவசாயி கைது
ஈரோடு மாவட்டத்தில் தோட்டத்தில் கஞ்சா செடி பயிரிட்ட விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
27 Dec 2024 6:30 AM IST
ரெயிலில் கடத்தி வந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல் -தம்பதி கைது
ரெயிலில் கடத்தி வந்த 10 கிலோ கஞ்சாவை ஒடிசா மாநில தம்பதியிடம் இருந்து திருப்பூர் ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.
28 April 2023 11:27 PM IST
கஞ்சா விற்பனை அதிகரிப்பு; நடவடிக்கை எடுக்கக்கோரிக்கை
கீழக்கரை பகுதியில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
29 Oct 2022 9:48 PM IST
முட்புதருக்குள் பதுக்கிய 146 கிலோ கஞ்சா பறிமுதல்
முட்புதருக்குள் பதுக்கிய 146 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
3 Oct 2022 9:59 PM IST
கஞ்சா விற்பனையை தடுக்க அதிரடி நடவடிக்கை
குற்ற வழக்கில் தொடர்புடைய 71 பேரை எச்சரித்து உறுதிமொழி பெறப்பட்டு கஞ்சா விற்பனையை தடுக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தெரிவித்தார்.
28 Aug 2022 10:52 PM IST
கரை ஒதுங்கி கிடந்த கஞ்சா பார்சல்கள்
இலங்கை மன்னார் பகுதியில் கஞ்சா பார்சல்கள் கரை ஒதுங்கி கிடந்தன.
3 Aug 2022 11:28 PM IST




