கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது


கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 13 Dec 2022 6:45 PM GMT (Updated: 13 Dec 2022 6:47 PM GMT)

கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி வடக்கு போலீசார் பர்மா காலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 4 வாலிபர்கள் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்ததை கண்டு அவர்களிடம் சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசரணையில் அவர்களில் 3 பேர் கல்லூரி மாணவர்கள் என்பதும், மற்றொருவர் வைரவபுரத்தை சேர்ந்த முத்துக்குமார் (வயது 23) என்பதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 15 கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.


Related Tags :
Next Story