அஸ்வின்ஸ் ஹோம்ஸ்பெஷல் நிறுவனத்தில் கார்த்திகை தீபத்தையொட்டி சிறப்பு கிப்ட் பேக் விற்பனை


அஸ்வின்ஸ் ஹோம்ஸ்பெஷல் நிறுவனத்தில் கார்த்திகை தீபத்தையொட்டி சிறப்பு கிப்ட் பேக் விற்பனை
x

அஸ்வின்ஸ் ஹோம்ஸ்பெஷல் நிறுவனத்தில் கார்த்திகை தீபத்தையொட்டி சிறப்பு கிப்ட் பேக் விற்பனை செய்யப்படுகிறது.

பெரம்பலூர்

அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிறுவனம்

தீபாவளி திருநாளைத்தொடர்ந்து தீபங்களின் அணிவரிசையாக காட்சி அளிக்கும் கார்த்திகை தீப திருநாள் நாளை (செவ்வாய்க்கிழமை) விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் பெரம்பலூரை தலைமையிடமாக கொண்டு இந்திய பண்பாடு மற்றும் கலாசாரத்திற்கு உகந்த, இனிப்பு மற்றும் பட்சணங்களை பாரம்பரிய முறையில் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவரும் அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிறுவனம் ஸ்வீட், ஸ்நாக்ஸ், பேக்கரி மற்றும் வெஜ்ரெஸ்டாரண்ட்ஸ் ஆகியவற்றுடன் நிறுவனத்தில் கார்த்திகை தீபதிருவிழாக் காலத்தில் அன்றாட வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் வீட்டில் நிவேதனம் செய்து வழிபடுவதற்கு வசதியாக சென்னை, திருச்சி, சேலம், ஆத்தூர், துறையூர், அரியலூர், உளுந்தூர்பேட்டை மற்றும் பாண்டிச்சேரி ஆகிய நகரங்களில் 26 கிளைகளிலும் அவல்பொரி உருண்டை, நெல்பொரி உருண்டை, அதிரசம், கடலை உருண்டை, மண்டவெல்லம் உருண்டை, அகல்விளக்கு ஆகியவை அடங்கிய சிறப்பு கிப்ட் பேக் விற்பனை செய்யப்படுகிறது. கார்த்திகை மகாதீப கிப்ட் பேக் விற்பனை செய்யப்படுகிறது.

கிப்ட் பேக் விற்பனை

திருச்சி மாநகரில் மத்திய பஸ் நிலையம், மெயின்கார்டுகேட், ஸ்ரீரங்கம், வயலூர் சாலை, திருவெறும்பூர் மற்றும் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் கிளைகள், பெரம்பலூர் அருகே கல்பாடி பிரிவு சாலையில் இயங்கி வரும் அஸ்வின்ஸ் உணவுத்தொழிற்சாலையின் அவுட்லெட், அரியலூர் மற்றும் துறையூர் ஆகியகிளைகளிலும் கார்த்திகை மகாதீப கிப்ட் பேக் விற்பனை செய்யப்படுகிறது என்று அஸ்வின்ஸ் நிர்வாக இயக்குனர் கே.ஆர்.வி.கணேசன் மற்றும் தலைமை செயல் அலுவலர் அஸ்வின் ஆகியோர் தெரிவித்தனர்.


Next Story