கொலு பொம்மைகள் விற்பனை


கொலு பொம்மைகள் விற்பனை
x

கொலு பொம்மைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பெரம்பலூர்

நவராத்திாி விழா இன்று (திங்கட்கிழமை) தொடங்குவதால் கொலு பொம்மைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. பெரம்பலூர் தெப்பக்குளம் எதிரே உள்ள கடையில் கொலு பொம்மைகளை தேர்வு செய்து வாங்கிய பெண்களை படத்தில் காணலாம்.


Next Story