கோவில்பட்டி ஜி.வி.என். கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி


கோவில்பட்டி ஜி.வி.என். கல்லூரியில்  திறன் மேம்பாட்டு பயிற்சி
x

கோவில்பட்டி ஜி.வி.என். கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி ஜி.வி.என். கல்லூரி கலையரங்கில் வாழ்வியல் வழிகாட்டுதல் மற்றும் வேலை வாய்ப்பு கழக தொடக்க விழா மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி பட்டறை, கருத்தரங்கு நடந்தது. கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் சாந்தி மகேஸ்வரி தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குனர் வெங்கடாஜலபதி வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சிவசங்கர் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர் விவேகானந்தர் கல்லூரி மேலாண்மை துறை பேராசிரியர் கே.துரை கலந்து கொண்டு பேசினார். உதவி பேராசிரியர் மஞ்சுளா நன்றி கூறினார்.


Next Story