கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்


கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்
x

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறுவர்களுக்கு கிருஷ்ணர் வேடம் அணிந்து வழிபாடு செய்தனர்.

வேலூர்

கிருஷ்ண ஜெயந்தியின்போது பக்தர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் கிருஷ்ணர் உருவ பொம்மையை வைத்து இனிப்புகள் படைத்து வழிபடுவது வழக்கம். அதன்படி வேலூர் சைதாப்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் ஏராளமான கிருஷ்ணர் உருவ பொம்மைகள் வைத்து, பல்வேறு வகையான பலகாரங்கள் படைத்து வீட்டில் உள்ள சிறுவர்களுக்கு கிருஷ்ணர் வேடம் அணிந்து வழிபாடு செய்ததை படத்தில் காணலாம்.


Next Story