அரியநாச்சியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை


அரியநாச்சியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை
x
தினத்தந்தி 17 Aug 2023 11:57 PM IST (Updated: 17 Aug 2023 11:58 PM IST)
t-max-icont-min-icon

அரியநாச்சியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.

புதுக்கோட்டை

ஆடி அமாவாசையையொட்டி புதுக்கோட்டை அரியநாச்சியம்மன் கோவிலில் 501 குத்துவிளக்கு பூஜை நேற்று நடைபெற்றது. இதில் பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கிற்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து, பூக்கள் தூவி, தீபாராதனை காண்பித்து வழிப்பட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story