கல்வடங்கம் அங்காளம்மன்கோவிலில் லட்சார்ச்சனை விழா


கல்வடங்கம் அங்காளம்மன்கோவிலில் லட்சார்ச்சனை விழா
x
சேலம்

தேவூர்

தேவூர் அருகே கல்வடங்கம் அங்காளம்மன் கோவிலில் முக்கிய விசேஷ தினங்களில் சிறப்பு வழிபாட்டு பூஜை நடைபெறுவது வழக்கம். நேற்று புரட்டாசி மாத ஞாயிற்றுக்கிழமை என்பதால் லட்சார்ச்சனை நடந்தது. இதில் அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சேலம், ஈரோடு, குமாரபாளையம், எடப்பாடி, தேவூர், ஜலகண்டாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் லட்சார்ச்சனை பூஜையில் கலந்து கொண்டனர்.


Next Story