சலவை தொழிலாளர்கள் சங்க கூட்டம்


சலவை தொழிலாளர்கள் சங்க கூட்டம்
x

சலவை தொழிலாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.

கரூர்

கரூர் வெண்ணைமலையில் மாவட்ட சலவை தொழிலாளர்கள் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். செயலாளர் கருணாநிதி, பொருளாளர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் சலுகைகளை சமுதாய மக்களுக்கு பெற்று தர வேண்டும. மத்திய, மாநில அரசுகளின் உள்ஒதுக்கீடு 3 சதவீதம் பெற்று தர வலியுறுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. இதில் அனைத்து கிளை சங்க நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story