விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டம்
x
தினத்தந்தி 12 Aug 2023 1:30 AM IST (Updated: 12 Aug 2023 1:31 AM IST)
t-max-icont-min-icon

விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டம் நடைபெற்றது.

சிவகங்கை


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிவகங்கை தெற்கு மாவட்டத்தின் ஆலோசனை கூட்டம் சிவகங்கையில் மாவட்டசெயலாளர் வக்கீல் பாலையா தலைமையில் நடைபெற்றது. இதில் மண்டல செயலாளர் அண்ணன் மாலின், மாநில தலைவர் (அரசு ஊழியர் ஐக்கிய பேரவை) மலைச்சாமி, மண்டல துனைச்செயலாளர் முத்துராசு, மாநில துணைச்செயலாளர் (நில உடமை மீட்பு) அண்ணன் பெரியசாமி, மற்றும் மாவட்ட, ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆகஸ்டு-17 தலைவர் எழுச்சி தமிழரின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது என்று முடிவு செய்யப்பட்டது.


Next Story