மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்


மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்
x

மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை


மதுரை மேலவாசல் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தராத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மேலவாசலில் விடுதலை சிறுத்தைகளின் தெற்கு மாவட்டத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் தெற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் ரவிக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு மேலவாசலில் மக்களின் அடிப்படை வசதிகளை சரி செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இதில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story