எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

அம்பையில் எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

அம்பை:

டெல்லியில் போராடிவரும் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாகவும், நீதி கிடைக்க வலியுறுத்தியும் அம்பை எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு எல்.ஐ.சி. ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க நிர்வாகி சுந்தர ஆனந்தம் தலைமை தாங்கினார். நிர்வாகி முத்துக்குமார் முன்னிலை வகித்தார். இதில் எல்.ஐ.சி. ஊழியா் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story