லாட்டரி சீட்டு விற்றவர் சிக்கினார்


லாட்டரி சீட்டு விற்றவர் சிக்கினார்
x

ஊத்தங்கரையில் லாட்டரி சீட்டு விற்றவர் போலீசாரிடம் சிக்கினார்.

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை

ஊத்தங்கரை போலீசார் 4 ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு லாட்டரி சீட்டு விற்ற ஊத்தங்கரை காமராஜ் நகரை சேர்ந்த செரீப் (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து லாட்டரி சீட்டு பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story