தாமிரபரணி ஆற்றில் ஆண் பிணம்


தாமிரபரணி ஆற்றில் ஆண் பிணம்
x

நெல்லை அருகே தாமிரபரணி ஆற்றில் ஆண் பிணம் கிடந்தது. அதை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி

நெல்லை அருகே உள்ள அருகன்குளம் தாமிரபரணி ஆற்றில் ஆண் பிணம் மிதப்பதாக தாழையூத்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சப்-இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் மற்றும் போலீசார், பாளையங்கோட்டை தீயணைப்பு படை வீரர்கள் அங்கு சென்று தாமிரபரணி ஆற்றில் இறங்கி, பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story