ஆடிப்பெருக்கு விழா: மஞ்சள் மார்க்கெட்டுக்கு விடுமுறை


ஆடிப்பெருக்கு விழா: மஞ்சள் மார்க்கெட்டுக்கு விடுமுறை
x

ஆடிப்பெருக்கு விழா: மஞ்சள் மார்க்கெட்டுக்கு விடுமுறை

ஈரோடு

ஈரோடு

ஆடிப்பெருக்கு விழா வருகிற 3-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஈரோடு மற்றும் பெருந்துறையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள், ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்களில் நடைபெறும் மஞ்சள் மார்க்கெட்டுக்கு 3-ந் தேதி விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. 4-ந் தேதி மஞ்சள் ஏலம் வழக்கம்போல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடக்கும் கொப்பரை தேங்காய் ஏலத்துக்கும் விடுமுறை விடப்பட்டு உள்ளது. வருகிற 6-ந் தேதி வழக்கம்போல் ஏலம் நடைபெறும்.

1 More update

Next Story