ஜோலார்பேட்டையில் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஜோலார்பேட்டையில் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

ஜோலார்பேட்டையில் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டையில் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

ஜோலார்பேட்டை ஜங்ஷன் பஸ் நிறுத்தத்தில் மஞ்சப்பை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பிளாஸ்டிக் பொருட்களை உடையாக அணிந்த பிளாஸ்டிக் ராஜா மற்றும் மஞ்சப்பை கொண்ட ராஜா என வேடமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது பிளாஸ்டிக்கை தவிர்த்து மஞ்சப்பையை கையில் எடுப்போம் என சமூக ஆர்வலர் வி. ராதாகிருஷ்ணன் பேசினார்.

Next Story