மார்கழி மகா உற்சவம்: 12 மணி நேரம் இடைவிடாது கீர்த்தனை பாடி அசத்திய இசை கலைஞர்கள்


மார்கழி மகா உற்சவம்: 12 மணி நேரம் இடைவிடாது கீர்த்தனை பாடி அசத்திய இசை கலைஞர்கள்
x

பல்வேறு மொழிகளில் இசை கலைஞர்கள் தொடர்ந்து 12 மணி நேரம் கீர்த்தனைகளை பாடி அசத்தினர்.

சென்னை,

சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் தியாகராஜசுவாமி கோவில் தெற்கு பிரகாரம் தெருவில் அமைந்துள்ள காஞ்சி காமகோடி சங்கரா மடத்தில் மார்கழி மகா உற்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது.

காலை 6 மணிக்கு தொடங்கி தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள் பங்கேற்று தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தொடர்ந்து 12 மணி நேரம் கீர்த்தனைகளை பாடி அசத்தினர்.



Next Story