மாரியம்மன் வீதி உலா


மாரியம்மன் வீதி உலா
x

மாரியம்மன் வீதி உலா நடந்தது.

அரியலூர்

அரியலூர் மேலத்தெருவில் உள்ள படைபத்து மாரியம்மன் கோவிலுக்கு நேற்று முன்தினம் பக்தர்கள் பால்குடம் எடுத்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதைத்தொடர்ந்து நேற்று கோவில் வளாகத்தில் ஊரணி பொங்கல் வைத்து வழிபட்டனர். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மாரியம்மன் வீதி உலா நடந்தது. ஆஸ்பத்திரி ரோடு, சத்திரம், தேரடி, பெரிய அரண்மனை தெரு, ஒப்பிலாத அம்மன் கோவில் தெரு, மேல அக்ரஹாரம் வழியாக அம்மன் ஊர்வலமாக வந்ததைெயாட்டி, வீதிகள்தோறும் வண்ணக் கோலங்களிட்டு அம்மனை, வரவேற்று பக்தர்கள் வழிபட்டனர்.


Next Story