மருத்துவ முகாம்


மருத்துவ முகாம்
x

மூலைக்கரைப்பட்டி அருகே இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருநெல்வேலி

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள பருத்திப்பாடு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. பருத்திப்பாடு பஞ்சாயத்து தலைவர் எம்.ஊசிக்காட்டான் முகாமை தொடங்கி வைத்தார். டாக்டர்கள் வெங்கடேஷ் பாபு, சுமதி ஆகியோர் சிகிச்சை அளித்தனர். இதில் துணைத்தலைவர் துரைப்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story