
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்: தமிழ்நாட்டில் 632 மருத்துவ முகாம்களில் 9.86 லட்சம் பேர் பயன் பெற்றனர்
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
2 Dec 2025 3:52 PM IST
நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்: சென்னை மாநகரில் 18,782 பேர் பயன் பெற்றனர்
சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலம், ஶ்ரீராம் தயாள் கெம்கா விவேகானந்தா வித்யாலயா பள்ளி வளாகத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட மருத்துவ முகாம் நாளை நடைபெறவுள்ளது.
28 Nov 2025 2:03 PM IST
சென்னையில் நாளை “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட மருத்துவ முகாம்
திருவொற்றியூர், ஶ்ரீராம் தயாள் கெம்கா விவேகானந்தா வித்யாலயா பள்ளி வளாகத்தில் மருத்துவ முகாம் நாளை நடைபெறவுள்ளது.
27 Nov 2025 6:28 PM IST
15 மண்டலங்களில் 116 இடங்களில் இன்று மருத்துவ முகாம்: சென்னை மாநகராட்சி தகவல்
சென்னை மாநகரில் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 12,150 பேருக்கு இன்று காலை உணவு வழங்கப்பட்டுள்ளது.
29 Oct 2025 11:11 AM IST
சென்னையில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்
வளசரவாக்கம் மண்டலம், லேமச் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட மருத்துவ முகாம் நாளை நடைபெறவுள்ளது.
24 Oct 2025 8:54 PM IST
நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் 14,690 பேர் பயன்: சென்னை மாநகராட்சி தகவல்
சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலம், புல்லா அவென்யூ, சென்னை மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் நாளை நடைபெறவுள்ளது.
10 Oct 2025 6:07 PM IST
கன்னியாகுமரி: நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்களில் இதுவரை 14,786 பேர் பயன்- கலெக்டர் தகவல்
கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை கலெக்டர் அழகுமீனா தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
5 Oct 2025 5:56 PM IST
நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் மூலம் 13,133 பேர் பயன்: கன்னியாகுமரி கலெக்டர் தகவல்
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா, ஊட்டச்சத்து குறித்த மாதாந்திர முகாமை பார்வையிட்டு, தாய்மார்களிடம் ஊட்டச்சத்து குறித்து பேசினார்.
2 Oct 2025 4:38 PM IST
நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் 19,879 நபர்கள் பயன்: திருநெல்வேலி கலெக்டர் தகவல்
திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி, முக்கூடல் பகுதிகளில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமை மாவட்ட கலெக்டர் சுகுமார் ஆய்வு செய்தார்.
1 Oct 2025 4:16 PM IST
'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம்கள்: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னையில் 15 மண்டலங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன
2 Aug 2025 6:25 AM IST
'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாமை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்: முதல்-அமைச்சர் வேண்டுகோள்
“நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம்களை ஆகஸ்ட் 2-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
31 July 2025 2:45 PM IST
தமிழகத்தில் வாரந்தோறும் மருத்துவ முகாம் -மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைப்பார்
10 May 2025 3:41 PM IST




