மருத்துவ முகாம்


மருத்துவ முகாம்
x

இந்திய மருத்துவ கழகம் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள புதுப்பட்டியில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு டாக்டர் செல்வராஜன் தலைமையில் இந்திய மருத்துவ கழகம் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் திரளான பேர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.


Next Story