நாமக்கல்லில், நாளைவிவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்


நாமக்கல்லில், நாளைவிவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 26 Jan 2023 12:15 AM IST (Updated: 26 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் சமூக விலகலை கடைபிடித்தும், முககவசம் அணிந்தும், கைகளை நன்கு சுத்தம் செய்தும் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story