ஆஞ்சநேயருக்கு பாலாபிஷேகம்


ஆஞ்சநேயருக்கு பாலாபிஷேகம்
x
தினத்தந்தி 26 Aug 2023 6:45 PM GMT (Updated: 26 Aug 2023 6:46 PM GMT)

ஆஞ்சநேயருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.

விழுப்புரம்

வானூா்,

வானூர் அருகே உள்ள பஞ்சவடியில் பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. மூல நட்சத்திரத்தையொட்டி இங்குள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தாிசனம் செய்தனா்.





Next Story